வெம்பக்கோட்டை வெம்பக்கோடைஅயில்நட்ந்த அகழாய்வில். சுமண் பதக்கங்கள், மற்றும் இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன/ தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இக்குது ஏராளமான சங்கு வளையல்கள், சில்லு வட்டுகள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், செவ்வந்திகல், சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சதுரங்க ஆட்ட காய்கள், பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கல், சேர நாட்டு செப்பு காசுகள், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட […]
