டெல்லி வரும் 22 ஆம் தேதி 6 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மணிப்புர் செல்ல உள்ளனர். மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இதுவரை மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இந்த கலவரத்தில் 250-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூர் முதல்வர்த பைரேன் சிங் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, […]
