இந்தியாவில் பேச்சு சுதந்திரம் சர்வாதிகார நாடுகளுக்கும் கீழாக உள்ளது அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘Future Free Speech’ என்னும் அமைப்பு பேச்சு சுதந்திரம் குறித்து 33 நாடுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 24வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் நார்வே (87.9), டென்மார்க் (87.0), ஹங்கேரி (85.5) ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன ஹங்கேரி (85.5) மற்றும் வெனிசுலா (81.8) போன்ற சில சர்வாதிகார போக்கு நிலவும் நாடுகள் […]
