ஆகேனக்கல் பெங்களூருக்கு அருகே நடந்த கோவில் தேரோட்டட்த்தில். தேர் சரிந்து விழுந்து தமிழக பக்தார் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட ஹுஸ்கூருவில் உள்ள மத்தூரம்மா அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடந்து வருவதையொட்டியொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. 152 அடி உயர தேரில் அம்மன் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். இந்த […]
