சென்னை வரும் 27 ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை கன்னியாகுமரி செல்கிறார், கடந்த நவம்பர் மாதம் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு பசு பாதுகாப்பு மகா யாத்திரை ம் தொடங்கியது. இந்த யாத்திரை டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா உள்பட 14 மாநிலங்கள் வழியாக 4 ஆயிரத்து 900 கிலோ மீட்டர் தூரத்தை 182 நாட்களில் கடந்து வருகிற 27-ந்தேதி கன்னியாகுமரியில் நிறைவடைகிறது. இந்த யாத்திரையின்ன் நிறைவு விழா 27 ஆம் தேதி […]
