உக்ரைன் – ரஷ்யா இடையே போர்நிறுத்தம் குறித்து சவுதி அரேபியாவில் அமெரிக்கா நடத்தி வரும் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக கருங்கடலில் “படை பயன்பாட்டை நீக்க” ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புக் கொண்டுள்ளன. இருப்பினும், விவசாயப் பொருட்களுக்கான ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை நீக்கப்பட்டால் மட்டுமே கடல்சார் போர்நிறுத்தம் தொடங்கும் என்று கிரெம்ளின் கூறியுள்ளது. 2022 ஆம் ஆண்டு முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு தடைகளை நீக்குவது குறித்து வெள்ளை மாளிகையுடன் கிரெம்ளின் அதிகாரிகள் முதன்முதலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து […]
