சென்னை: தமிழ்நாட்டுக்கு 100நாள் வேலை திட்ட நிதி வழங்காத மத்தியஅரசை கண்டித்து மார்ச் 29ந்தேதிபோராட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ”ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து, திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளது. 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக […]
