நந்தனம் YMCA மைதானத்தில் மார்ச் 29 சனிக்கிழமை மாலை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை காண்பித்து சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்காக மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) உடன் கைகோர்த்திற்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரசிகர்கள் […]
