புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று (மார்ச் 27, 2026) 16வது முறையாக மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பல ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 15 முறை மாநில அஸ்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றி மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், புதுச்சேரி மக்களின் கோரக்கையை மத்திய அரசு, செவிடன் காதில் ஊதிய […]
