சென்னை: இந்தியாவின் முதல்முறையாக, #குறைக்கடத்தி (Semiconductor) உற்பத்தி உபகரணங்களை தமிழ்நாடு ஏற்றுமதி செய்துள்ளதாக தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்து உள்ளார். அது தொடர்பான புகைப்படத்தையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் ஏற்றுமதி செய்திருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவே தற்போது செமிகண்டக்டர் உற்பத்தியில் தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சென்னையை சுற்றியே 10க்கும் மேற்பட்ட செமிகண்டக்டர் […]
