4 வழிச்சாலையாக  மாற்றப்படும் 25000 கிமி நெடுஞ்சாலை : மத்திய அமைச்சர்

டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 25000 கிமீ நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்ச்ர் நிதின் கட்கரி, ”தற்போது இருவழிச்சாலையாக உள்ள 25 ஆயிரம் கி.மீ. தூர நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.10 லட்சம் கோடி செலவில் இப்பணி மேற்கொள்ளப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாராகி வருகின்றன. 2 ஆண்டுகளில் இப்பணி முடிவடையும் என்று நம்புகிறோம். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.