சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீனவளத்துறை மானிய கோரிக்கையில், “அலைகள்” திட்டம். ரூ.50 இலட்சத்தில் ‘இ-மீன்’ வலைதள சேவை, ரூ.4 கோடியில் புதிய மீன் இறங்குதளம், ரூ. 7.70 கோடியில் திலேப்பியா மீன் வளர்ப்பு திட்டம், ரூ. 74 இலட்சத்தில் மீன்வளக் கண்காட்சிகள் உள்பட 37 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையத்தின் மூலம் மீனவ மகளிர் பயனடையும் வகையில் “அலைகள்” திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு […]
