தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் – தொல். திருமாவளவன்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசு தலைவருக்கு விடுதலை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.