Ambani Antilia House In Legal Trouble Waqf Bill : இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும், உலகின் மிக முக்கிய பணக்காரர்களுள் ஒருவராகவும் வலம் வருபவர் முகேஷ் அம்பானி. இவர் தனது 15000 கோடி மதிப்புடைய வீட்டை காலி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
