இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஆதரவாக விசிக உள்ளது – மஜக பொதுச்செயலாளர்!

இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஆதரவாக தொடர்ந்து போராடும் விசிக நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவனை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது சந்தித்து சால்வை அணிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.