டெல்லி நாளை மத்திய அமைசர் அமித்ஷா சென்னை வர உள்ளார். அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு டெல்லியில் அண்மையில் நடைபெற்றதையடுத்து அதிமுக – பாஜக கூட்டணி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் பற்றிய தகவல்கள் தமிழ்க அரசியலில் பேசுபொருளானது. நாளை மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாளை சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் […]
