இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை இன்று சந்தித்துப் பேசினார். ரோமின் புறநகர்ப் பகுதியில் உள்ள மெலோனியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மன்னர் தனது 20வது திருமண ஆண்டு விழாவின் காலைப் பொழுதை இத்தாலிய பிரதமருடன் வில்லா டோரியா பாம்பிலியில் கழித்தார், அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு, இராணுவ குதிரைப்படையிலிருந்து வரவழைக்கப்பட்ட காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டார். மன்னர் சார்லஸ் இத்தாலி பிரதமர் மெலோனியைச் சந்திப்பது இதுவே முதல் […]
