டெல்லி ஐ ஆர் சி டி சி சமூக வலை தள மாசடியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவித்துள்ளது. ”ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் இன்று ”ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட வசதிகளை பெற 9 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். தினமும் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. www.irctc.co.in என்ற இணையதளம் மற்றும் ‘கூகுள் பிளே ஸ்டோரில் irctc rail connect app’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து சேவைகளை பெறலாம். இந்தச் […]
