சென்னை: ரூ.1000 கோடி மதிப்பில், கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத் தானது. ரூ.1000 கோடியில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கணினி மின்னனு உற்பத்தி செய்யும் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (9.4.2025) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் […]
