சென்னை: கிரிண்டர் ஆப்பை தடை செய்ய வேண்டும்’ என தமிழக அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கோரிக்கை வைத்துள்ளார். Grindr ஆப் (செயலி) மூலமாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வரும் நிலையில், அதை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு காவல்ஆணையர் அருண் கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே Grindr செயலி உள்படபல்வேறு செயலிகள் மற்றும் பிற டேட்டிங் தளங்கள் மூலம் நடக்கும் மோசடிகள் மற்றும் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய மாநிலஅரசுகள் அறிவுறுத்தி உள்ளன. […]
