சென்னை: இன்று இரவு தமிழ்நாட்டுக்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக நாளை கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்ல செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். 2026 நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. தற்போது திமுக ஆட்சியை நீக்க வேண்டும் என குறிக்கோளுடன் அதிமுக, பாஜக, தவெக போன்ற கட்சிகள் செயலாற்றி வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுகவுக்கு […]
