சென்னை காவல்துறைக்கு பயந்து தலை மறைவான மதபோதகர் ஜான் ஜெபராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில்முன் ஜாமீன் கோடி மனு அளித்துள்ளார் கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ் (37 வயது) என்பவர் கிராஸ்கட் ரோட்டில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் கிறிஸ்தவ மதபோதகராக உள்ளார். ஜான் ஜெபராஜின் மாமனார் 17 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சுமார் 11 மாதங்களுக்கு முன்பு மதபோதகர், தனது வீட்டில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடத்தியபோது அவரது மாமனார் […]
