சென்னை திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி ஊழல்கள் தான் பாஜக கூட்டணிக்கு ஊன்று கோலாக உள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எக்ஸ் தளத்தில், “திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் திமுக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி மறைக்கப் பார்க்கிறது’’ எனப் பொய்யைச் சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா. “ஊழலை ஒழிக்கிறேன்’’ என ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி என்ன […]
