கோவிலில் பலி பீடம் ஏன்? ஆகம விதிப்படி எழுப்பப்பட்ட கோவிலில் மனித உடலைப் போலவே அமைக்கப்பட்டிருக்கும். அது எப்படியெனில் பாதங்கள்-கோபுரம் முழங்கால்-ஆஸ்தான மண்டபம் தொடை- நிருத்த மண்டபம் உறுப்பு – கொடிமரம் தொப்புள்-பலி பீடம் மார்பு-மகா மண்டபம் கழுத்து-அர்த்த மண்டபம் சிரம்-கர்ப்பக்கிருகம் சிரத்தின் உச்சி-விமானம் இதில் பலி பீடம் என்பது, நம் மனதுள் நமக்கு தெரியாது ஒளிந்திருக்கும்….. காமம், ஆசை, குரோதம் (சினம்), லோபம் (கடும்பற்று), மோகம் (கற்பு நெறி பிறழ்வு), பேராசை, மதம் (உயர்வு தாழ்வு […]
