டெல்லி டெல்லி நீதிமன்றம் பயங்லரவாதி ராணாவஒ 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என் ஐ ஏ அமைப்புக்கு அனுமதி அளித்துள்ளது. . கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி மும்பையில் பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 10 பயங்கரவாதிகள், நகரின் முக்கிய பகுதிகளில் வெறியாட்டம் போட்டனர். இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையை சுமார் 60 மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவர்கள் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கண்ணில் கண்ட அப்பாவிகளை […]
