பிரபல ஸ்பானிஷ் நிறுவனமான சீமென்ஸ் நிறுவனத்தின் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் ஹட்சன் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அவரது குடும்பமே பலியாகி உள்ளது. இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் ஸ்பெயின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் குடும்பத்தினர் பலியாகி உள்ளனர். அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் சுற்றுலா ஹெலிகாப்டர் மோதியதில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர், இது ஒரு பெரிய நீர் மீட்பு நடவடிக்கையைத் தூண்டியது என்று […]
