பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை ராஜினாமா செய்ய உள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவராக தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், கரு. நாகராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரிடையே மாநிலத் தலைவர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவியது. இதையடுத்து தமிழகம் வந்துள்ள அமித்ஷா இதுகுறித்து அனைத்து தரப்பினரிடமும் பேசி பஞ்சாயத்து செய்ததாகவும் அதில் நயினார் நாகேந்திரனை ஒருமனதாக தேர்வு செய்வது எனவும் முடிவெடுத்து […]
