சென்னை தமிழக அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பத0யிவில் இருந்து விலக்க பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார். தமிழக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று:- ”சென்னையில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர் வாடிக்கையாளர் இடையே நடந்த உரையாடலை, இந்து மதத்தின் சைவ, வைணவத்தின் புனிதச் சின்னங்களுடன் ஒப்பிட்டு, அறுவெறுக்கத்தக்க வகையில் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அமைச்சர் பொன்முடி […]
