ஐ.பி.எல். சூதாட்ட மோசடி: கோவையில் 7 பேர் கைது – ரூ.1.09 கோடி பறிமுதல்

கோவை:  ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அதை வைத்து சூதாடிய 7 பேர் கொண்ட கும்பல் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். எ அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் திருவிழா நடைபெற்று வருகிறது. 18-ஆவது ஐபிஎல் தொடர்  மாா்ச் 22 அன்று முதல் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.