8 பேரை பலி கொண்ட ஆந்திர தனியார் பட்டாசு ஆலை விபத்து

அனக்காபள்ளி ஆந்திராவில் தனியார் படாசு ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தின் கைலாசப்பட்டினம் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இன்று இங்கு ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துச்சிதறின. விபட்ஜ்ட்ஜொ;த்தில் பெண் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 32 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், மீட்பு பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.