தமிழ்நாட்டில் உதயசூரியன் உதித்துவிட்டது, இனி அஸ்தமனமே கிடையாது – கனிமொழி

Kanimozhi: தமிழ்நாட்டில் உதயசூரியன் உதித்து விட்டது இனிமேல் அஸ்தமனம் கிடையாது என வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.