பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த அண்ணாமலை டெல்லி சென்ற நிலையில் தற்போது இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் சென்னை வந்த அமித்ஷா அதிமுக உடன் கூட்டணி டீல் பேசிமுடித்த கையோடு அண்ணாமலை தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். அண்ணாமலையின் சேவை தேசிய அளவில் தேவை என்று அமித்ஷா கூறியதை அடுத்து அண்ணாமலை உட்பட மொத்தம் 39 பேர் தேசிய […]
