சென்னை இன்று தமிழக சட்டசபை மீண்டும் கூடும் நிலையில் முதல்வர் மாநில சுயாட்சி தீர்மானத்தை கொண்டு வர உள்ளார். கடந்த மாதம் 14-ந் தேதி தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, 15-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கலானது. பிறகு மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இரு பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெற்றது. தொடர்ந்து, 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து […]
