தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒரு இந்து விரோதி – எச் ராஜா பேட்டி!

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேட்டி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.