நீட் தேர்வு, நிதி பகிர்வு… முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ள குழு ஏன் மிக முக்கியம்?

MK Stalin: மாநில உரிமைகளை காக்க ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.