சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போருது, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்து உள்ளது. அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்து வந்தனர் செந்தில் பாலாஜி. இவர் விருதுநகா் மாவட்டம் சாத்தூரைச் சோ்ந்த எஸ்.ரவீந்திரனின் சகோதரி மகனுக்கு ஆவின் கிளை மேலாளர் வேலை பெற்றுத் தர ரூ. 30 லட்சம் வாங்கி மோசடி […]
