GBU திரைப்படம்: 'என் 3 பாட்டை நீக்குங்கள்' ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் இளையராஜா!

Ilayaraja Notice: தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்கு குட் பேட் அக்லி திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இளையராஜா ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.