டெல்லி அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜாரானார் பிரபல தொழிலாதிபரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர். பிரியங்கா காந்தி எம் பி யின் கணவருமான ராபர்ட் வதேரா, அரியானா மாநிலம், குருகிராம் அருகில் உள்ள சிகோபூர் என்ற இடத்தில் 3.5 ஏக்கர் நிலத்தை ராபர்ட் வாதேரா விலைக்கு வாங்கி. அந்த நிலத்தை ரூ.58 கோடிக்கு டி.எல்.எப். நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டார். ராபர்ட் வதேரா தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு நிலத்தை விற்றதாகவும், டி.எல்.எப் நிறுவனத்திடமிருந்து சொத்துகளை […]
