ஊட்டி நீலகிரி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ராஜ்குமார் சடலம் அவர் வீட்டில் அழுகிய நிலையில் கிடைத்,துள்ளது நீலகிரியில் மஞ்சூர் அருகே உள்ள மேல் கொட்டரகண்டி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 60) ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்று விட்டதால், தனியாக வசித்து வந்த ராஜ்குமார் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் கொட்டரகண்டியில் உள்ள ஒரு […]
