அதிமுக – பாஜக கூட்டணி: ஆட்சியில் பங்கு கிடையாது… இபிஎஸ் உறுதி!

ADMK – BJP Alliance: அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தான் அமித்ஷா பேசியிருந்தார் என்றும் அரசு அதிகாரத்தில் பங்கு என்று அமித் ஷா கூறவில்லையே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் பேசி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.