தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் கலக்கப்படுவதில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தர்பூசணி பழங்களின் ரசாயன நிறமியை ஊசிமூலம் செலுத்துவதாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஸ்குமார் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு தர்பூசணி விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் இதனை ஆய்வு செய்து ரசாயன கலப்பு இல்லை என்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில் தர்பூசணி உள்ளிட்ட சாமானிய மக்களின் […]
