மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்… தாக்கியது யார்…? முழு பின்னணி இதோ

Attack On Student Chinnadurai: நாங்குநேரியில் சாதிய பாகுப்பாட்டால் சக மாணவர்களால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரை மீது நேற்று மீண்டும் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.