திருவனந்தபுரம்: மசோதாக்கள் குறித்து நீதிமன்றமே முடிவு செய்தால் நாடாளுமன்றம், சட்டப்பேரவை எதற்கு?- என கேரள ஆளுநர் கேள்வி எழுப்பி உள்ளார். பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணைவேந்தர் தொடர்பான 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் சிறப்பு பிரிவின் கீழ் ஒப்புதல் வழங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கவர்னரின் அதிகாரத்தை குறைத்தது மட்டுமின்றி, குடியரசு தலைவருக்கும் கெடு விதித்த்துள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய மத்தியஅரசு அவசர சட்டம் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், […]
