பெங்களூரு: முடா நிலம் ‘மோசடி’ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது முடா நில ஒதுக்கீட்டு ஊழல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பி.எம். பார்வதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கை லோக்ஆயுக்தா போலீசாரிடமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை லோக் ஆயுக்தா நீதிமன்றம் […]
