Tamilnadu Assembly Election : தமிழ்நாட்டை பொருத்தவரை திமுக – அதிமுக தான் மாறி மாறி ஆட்சியமைக்கும். இப்போது ரேசில் விஜய்யின் தவெக இணைந்திருந்தாலும், அவருக்கான வெற்றி வாய்ப்பு பெரிதாக இல்லை. சமீபத்தில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது. இந்த சூழலில் இவர்களுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து பார்க்கலாம்.
