சென்னை: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வ கருணாநிதி கல்லறை மீது கோவில் கோபுரம் அலங்கரிப்பு செய்யப்பட்டு இருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையையொட்டி, அமைச்சர் சேகர்பாபு தரப்பில், கருணாநிதியின் கல்லறை மேல் பூங்களால் கோவில் கோபுரம் போன்று அமைத்து அடாடவடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாஜக, அதிமுக உள்பட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கருணாநிதியின் சமாதியில் கோவில் கோபுரத்தை வரைந்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது, ஓட்டு மொத்த […]
