டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையிலேயே குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. டெல்லியில் நேற்று (ஏப்.18) திடீரென கனமழை கொட்டியது. திடீர் கோடை மழை காரணமாக டெல்லியின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையின் , டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இன்று […]
