சென்னை: எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. ஏற்கனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிய நிலையில், அதிமுகவும் தனது தேர்தல் பணிகளை தொடங்கியது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தேமுதிக, பாமக, […]
