சென்னை: குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ள விவகாரத்தை கடுமையாக சாடிய துணைகுடியரசு தலைவலர் ஜக்தீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். ”சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் அல்ல” ஜனநாயக விரோத சக்திகளுக்கு எரிச்சலை என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒருமாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதுபோன் மசோதாக்களுக்கு […]
