பாதிக்கு பாதி டிஸ்கௌண்ட் விலையில் 1.5 டன் AC.. உடனே வாங்கி போடுங்க

Amazon Discount on Air Conditioner: கோடை காலம் ஆரம்பமாகி பட்டையை கிளப்பி வருகிறது, இந்த நேரத்தில் ஏசியின் தேவை அனைவருக்கும் இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இதிலிருந்து நிவாரணம் பெற ஏர் கண்டிஷனர் (Air Conditioner) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏசி வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது, ஆனால் அதிக விலை காரணமாக இதை அனைவராலும் வாங்க முடியாமல் போகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் தள்ளுபடி விலையில் ஏசி எப்போது கிடைக்கும் என்று காத்திருக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று நாம் அமேசான் தளத்தில் தள்ளுபடியில் வழங்கப்படும் சிறந்த ஏசிகளின் விவரத்தை காணப் போகிறோம்.

1. லாயிட் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி | Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC:
1.5 டன் ஏசி வாங்க வேண்டுமானால், இதோ ஆப்பர் உள்ளன. அமேசானில் இந்த ஏசியின் விலை ரூ.58,990 ஆகும், ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், எந்த வங்கிச் சலுகையும் இல்லாமல் நேரடியாக 42% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியுடன், ஏசியின் விலை ரூ.34,490 ஆகக் குறைக்கிறது.

2. வோல்டாஸ் 1 டன் 5 ஸ்டார், இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி | Voltas 1 ton 5 Star, Inverter Split AC:
இந்த வோல்டாஸ் ஏசி சிறிய அறைக்கு ஏற்ற ஏசி ஆகும். இது 5 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, இது மின்சாரத்தைச் சேமிக்க உதவும். இது 1 வருட கன்பிரசிவ் உத்தரவாதம், 10 வருட கம்ப்ரசர் உத்தரவாதம் மற்றும் PCBக்கு 5 வருட உத்தரவாதத்துடன் வருகிறது. இந்த ஏசியின் விலை ரூ.63,990 ஆனால் இது அமேசானில் 44% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, இந்த ஏசியை ரூ.35,990க்கு வாங்கலாம்.

3. எல்ஜி 1 டன் 4 ஸ்டார் டூயல் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி | LG 1 Ton 4 Star DUAL Inverter Split AC:
எல்ஜி இன் இந்த ஸ்பிளிட் ஏசி 1 டன் எடை கொண்டது மற்றும் 4 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்காக இந்த ஏசியில் பல சிறந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஏசி 1 வருட உத்தரவாதத்துடனும், 5 வருட PCB மற்றும் மோட்டார் மற்றும் கம்ப்ரசருக்கு 10 வருட உத்தரவாதத்துடனும் வருகிறது. விலையைப் பொறுத்தவரை, இந்த ஏசி அமேசானில் ரூ.73,190க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், 52% பம்பர் தள்ளுபடியை இதில் வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ஏசியின் விலை ரூ.35,490க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.